Pulwama attack

img

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி

கோவையில், "புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியம்மிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி" என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உளறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.